எட்டையாபுரம் பைக் ஷோரூம் விற்பனைக்கு உள்ளது. மொத்தமாக 18.10 * 22/cent இருக்கிறது, மேலும் இடம் வடக்கு பார்த்து அமைந்துள்ளது.
அலுவலகம் ஷோரூம் மண்டபம் பேங்க் மருத்துவமனை லாட்ஜ் ஜவுளி ஸ்டோர் போன்ற வணிக நிறுவனம் அமைக்க சிறந்த இடமாக இருக்கிறது. Building Sq.ft = 3780 Sq.ft, Commercial municipal water – 1, தண்ணீர் தொட்டி = 15,000 Liters, Borewell = 650 ft, 6.5 inch
E.B Service: Single phase : 1 ,Triple phase : 1
Compound wall & Compound gate = 3 numbers
Compare listings
Compare